11608 கனவுங் கவிதையும்: தனிப்பாடற் றொகுதி.

வே.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 677/9, பீச் ரோட், 1வது பதிப்பு, வைகாசி 1977. (யாழ்ப்பாணம்: சக்தி அச்சகம், 253, 1/1, ஸ்ரான்லி வீதி).

viii, (8), 75  பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18.5×12 சமீ.

15 பக்திப்பாடல்களையும் 20 சமூகக் காட்சிகளையும், 14 காதற் காட்சிகளையும், 7 இயற்கைக் காட்சிகளையும் தன் கவித்துவப் புலமையால் கவிதைகளாகப் படைத்திருக்கிறார் கவிஞர் வேலுப்பிள்ளை கனகசபாபதி அவர்கள்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2473).

ஏனைய பதிவுகள்

13121 இந்து சமயம்.

ஆ.கந்தையா. கொழும்பு: ஆ.கந்தையா, ஆசிரியர், கொழும்பு இந்துக் கல்லூரி, 2வது பதிப்பு, ஐப்பசி 1966, 1வது பதிப்பு, ஆனி 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). 346 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21×13.5