11617 சபதம்.

தெல்தொட்டை ஹாஜா ரிஹான். குருணாகலை: தெல்தொட்டை ஹாஜா ரிஹான், மாற்றீட்டுக்கான அல் இர்பான் ஊடக மையம், இர்பானியா அரபு, இஸ்லாமிய கலாபீடம், கெகுணகொல்ல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (குருணாகலை: யுனிக் பிரின்டர்ஸ்).

ix, 82 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 20.5×13.5 சமீ.

இர்பானியா கலாபீடத்தின் மூன்றாம் வருட மாணவனின் கவிதைத் தொகுப்பு. மறந்து வாழ், கசப்பின் சுவை, போராட்டம், உன்னை அறி, நம்பி வாழ், இன்னும் அதே ஓட்டைகள், தாய்மை, தாய் மகன் உறவு, என் ஜீவன், சோகத் தாயின் குமுறல், ஓய்வெடுக்கும் நேரமெது, எப்பொழுது புது விடிவு காண்பீர், யுத்தம், ஒரு வினா, எங்கே உண்டு, மடமை ஏனோ, விழித்திடு சமூகமே, ஒரு கோசம், முள் தேசத்தில் பூத்த ரோஜா, மாறிலியின் மாற்றங்கள், ஏகத்துவத்துக்காக, புரட்சியின் ஓசை, மனித இயக்கம், உன்னோடு மீண்டும், தேடிய காற்று, விரட்டலா, நாடு கடந்த குமரியே, கனவுகள், தொலைத்தே விட்டேன், என் இதயம், பாதையைத் தெரி, ஓரக்கண் பார்வை, மடமைக் கூட்டம், நினைவுகள், அனைத்துமே அறிவு, வெளிக்கொணர்ந்தாயே நீ, இயல் கவிஞன், யதார்த்த இயந்திரம், துணி நடையெடு, வசந்தத்திற்காய், எங்கே முதல் மாற்றம், நெஞ்சே எழு, இதயங்களின் ஏக்கமாய் இன்று, உன்னை நோக்கி, கானல் நீராய் உலகம், இம்மை, விதைத்திடு விளைச்சலுக்காய், பரீட்சைகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 48 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60616).

ஏனைய பதிவுகள்