11619 சாம்பற் பொழுதுகளில் மீளெழுகைக் காலம் (கவிதைத் தொகுப்பு).

விஜிதா ரகுநாதன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2015. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

x, 74 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-29-9.

இத்தொகுதியில் பல்வேறு பாடுபொருள்களைத் தாங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் காணமுடிகின்றது. தன்னைச் சூழ நடைபெறுகின்ற விடயங்களால் பாதிக்கப்பட்ட இவரது சிந்தனையின் வெளிப்பாடாக இவை அமைகின்றன. போர், போர் சார்ந்த அவலங்கள், சமூகக் கொடுமைகள் தொடர்பான கவிதைகளில் விஜிதாவின் படைப்பாற்றலில் ஒருவித முதிர்ச்சி நிலையை அவதானிக்க முடிவதாக அணிந்துரையில் பேராசிரியர் கி.விசாகரூபன் குறிப்பிடுகின்றார். இது 46ஆவது ஜீவநதி  வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61482).

ஏனைய பதிவுகள்

17750 ஒரு நாள் பாவம் (நாவல்).

சீமான் பத்திநாதன் பர்ணாந்து. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 176 பக்கம், விலை: ரூபா

เคล็ดลับชัยชนะในคาสิโนออนไลน์: ข้อมูลและขั้นตอนที่ประสบความสำเร็จ

บล็อก | ใช้เวลาของคุณ | ผู้ดูแลเกมและใบอนุญาต เคล็ดลับการชนะในคาสิโนที่มีเคล็ดลับในการเอาชนะโอกาสล่าสุด สล็อตแมชชีนให้โอกาสที่ดีที่สุด เคล็ดลับการชนะเกมการพนัน: ขั้นตอน วิธีการ และเคล็ดลับที่พิสูจน์แล้ว ตามเกมที่เลือกจะมีเพย์ไลน์จำนวนหนึ่ง (มักจะเป็น 25 หรือ 50) และชุดค่าผสมเฉพาะของสัญลักษณ์ที่จะทำให้เกิดการจ่ายเงิน ไอคอนที่มีมูลค่าสูงหมายถึงผลตอบแทนที่สูงขึ้นจากการเดิมพันของคุณ ในขณะที่สัญลักษณ์อื่นๆ เช่น สแคทเตอร์ อาจนำไปสู่รางวัลทางการเงิน เกมสล็อตออนไลน์เป็นเวอร์ชันคอมพิวเตอร์ของโฮสต์ผลไม้สดโบราณที่ดี คุณสามารถค้นหาคาสิโนที่ยอดเยี่ยมได้ ซึ่งมีประเภทออนไลน์ของเกมวิดีโอที่ได้รับความนิยมสูงเหล่านี้

11529 வில்ஹணீயம்.

வ.கணபதிப்பிள்ளை (மொழிபெயர்ப்பாளர்). தமிழ்நாடு: சே.வெ.ஜம்புலிங்கம், திருமயிலை, 2வது பதிப்பு, 1928, 1வது பதிப்பு, 1875. (சென்னை: சாது அச்சுக்கூடம்). viii, 31 பக்கம், விலை: 3 அணா, அளவு: 18×12 சமீ. வில்ஹணீயம் அல்லது