சிலோன் விஜயேந்திரன். சென்னை 14: பிரகாஷ் பிரசுரம், 26, டாக்டர் பெசன்ட் ரோடு, ஐஸ் ஹவுஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (சென்னை 5: ஸ்ரீ கோமதி அச்சகம்).
100 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 17.5×12.5 சமீ.
நடிப்புத் துறையிலும், நவரசக் கலையிலும் தடம் பதித்த சிலோன் விஜயேந்திரனின் கவிதைத்துறைப் பங்களிப்பு இந்நூலில் பதிவாகின்றது. இவரது முதலாவது கவிதைநூல் யாழ்ப்பாணத்தில் 1968இல் வெளிவந்தது. 1971இல் பிரேம தியானம் என்ற புதுக்கவிதைச் சித்திரம் வெளியானது. 1985இல் நேசக்குயில் என்ற கவிதைத் தொகுதி தமிழகத்தில் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக 1989இல் இக்கவிதைத் தொகுப்பு வெளிந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27190).