மஜீத். அக்கரைப்பற்று: மஜீத், 1வது பதிப்பு, 2017. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ்).
36 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 10×14.5 சமீ.
கிழக்கிலங்கைக் கவிஞர் மஜீத்தின் கவிதைகளுக்கு நிகரான ஏ.எம்.பாசித் அல் நாசர் அவர்களின் கண்கவர் இயற்கை ஓலியங்களுடன் இக்கையடக்க புதுக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.