11649 பிரபாகரன்.

காசி. ஆனந்தன். தஞ்சாவூர் 613 006: உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், விளார்சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 18×12 சமீ.

இந்நூல் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மணிவிழாவையொட்டி அவரது போர்வாழ்வினை அறுபது வெண்பாக்கள் வடிவில் இந்நூலில் தந்திருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையினரால் இந்நூல் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

15619  விழிகள் தேடும் விடியல்.

கவிச்சாரல் சாரா (இயற்பெயர்: முஹம்மத் சமுஹ{ன் பாத்திமா சஹாரா). ஒலுவில்: மாணவர் பேரவை, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரப மொழி பீடம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (அக்கரைப்பற்று -02: