ஆ.பொன்னையா. அல்வாய்: ஆ.பொன்னையா, பாரதி, அல்வாய் மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1976. (யாழ்ப்பாணம்: கவின் அச்சகம், 122, நாவலர் வீதி).
(8), 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.
வடமராட்சிக் கவிஞர் ஆ.பொன்னையா அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு இது. ஆனந்தத் தேன், தமிழ்த் தேன், இயற்கைத் தேன், நன்மணித் தேன், கற்பனைத் தேன் ஆகிய பிரிவுகளில் இவை வகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2472).