11691 மூவருலா.

கலாரசிகன் (அபிராம்), த.தனுஸ், வ.மு.அஸ்லம். வவனியா: தமிழ் மன்றம், தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

52 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15சமீ.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களான கலாரசிகன் (அபிராம்), த.தனுஸ், வ.மு.அஸ்லம் ஆகியோரின் கவிதைகளின் தொகுப்பு இது. அடக்குமுறையும் அறியாமையும் வறுமையும் அகன்ற பேதமற்ற ஒரு சமுதாயத்தைக் காண மக்களுக்குத் தேவையான சிந்தனைகளையும் உணர்வுகளையும் வழங்கவல்ல ஒரு கருவியாக கவிதையை இளைஞர்களான இவர்கள் தம் கைகளில் ஏந்தியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்