11705 வான் அலைகளில் தேன் துளிகள்.

என்.எம்.நூர்தீன். கொழும்பு 2: இளம்பிறை இசை மன்றம், A58, சேர் ஹென்ரி டி மெல் மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

xix, 121 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-97374-0-6.

1948ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வர்த்தக இசைத் தட்டுகளிலும் இடம்பெற்ற இசைக்கோ மூஷிக் நூரி அல்ஹாஜ் என்.எம்.நூர்தீன் அவர்கள் தாமே யாத்து, தாமே இசையமைத்து, மெட்டமைத்துப் பாடியுள்ள இஸ்லாமிய கீதங்களும் பொதுப் பாடல்களும் கொண்ட தேர்ந்த தொகுப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29196).

ஏனைய பதிவுகள்

12788 – ஈடிப்பஸ் வேந்தன்: கிரேக்க நாடகம்.

சொவக்கிளிஸ் (கிரேக்க மூலம்), மொழிமாறன் (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம், 44, 3வது மாடி, மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, இணை வெளியீடு, சென்னை 600002: சவுத் விஷன்,