11715 விபுலானந்தர் மீட்சிப் பத்து.

புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை. (மூலம், பொழிப்புரை, உரை), எப்.எக்ஸ்.சி.நடராசா (குறிப்புரை). மட்டக்களப்பு: புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம், 127, மத்திய வீதி, 3வது பதிப்பு, வைகாசி 1990, 1வது பதிப்பு, 1950, 2வது பதிப்பு, 1960. (மட்டக்களப்பு: சென்.ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

(6), 18 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 24×18 சமீ.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வேளையில் விபுலானந்த அடிகளார்; சன்னி வாத சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை அதிலிருந்து நீங்கிக் குணம் பெறுகவென்று பன்னிருசீர் ஆசிரியவிருத்தத்தில் புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை பாடியதே இந்த மீட்சிப்பத்து. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14752).

ஏனைய பதிவுகள்

cryptocurrency price

Cryptocurrencies How to buy cryptocurrency Cryptocurrency price Their goal was to provide equal opportunities to everyone who wishes to mine crypto without expensive mining hardware