11716 விலக்கப்பட்ட தாள்கள்: ஈழவாணி கவிதைகள்.

ஈழவாணி. சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு).

72 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81322-30-7.

தலைப்புக்கள் அற்ற கவிதைத் தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. மனித உணர்வுகளை மொழியாக்கியுள்ள ஆசிரியர் அதனூடாகச் சிறந்த கவித்துவமுள்ள ஆக்கங்களை வழங்கியுள்ளார். எளிமையான மொழிநடையுடனும் சிறிய சிறிய சொற்களின் கோர்ப்புகளுடனும் இக்கவிதைகள் அழகிய வர்ணனைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61288).

ஏனைய பதிவுகள்

11200 கந்தபுராணக் கவியமுதம்(செய்யுளும் உரையும்).

ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), கிருபானந்தவாரி (உரையாசிரியர்). கொழும்பு: தெட்சணத்தார் ஜயந்தி நகர் (ஜிந்தும்;பட்டி) சிவசுப்பிரமண்ய சுவாமி கோயில், 1வது பதிப்பு, 1959. (சென்னை 2: திருப்புகழமிர்தம் அச்சகம், 89 சிங்கண்ணசெட்டித் தெரு,