11735 விடிவு: நாடகம்.

ஜெக்கியா ஜுனைதீன். றாகமை: ஷாமிலா பதிப்பகம், 216/10-B, Mangala Mawatte, Magammana, Pulinathalarama Road,1வது பதிப்பு, 2005. (கொழும்பு 13: விக்ரம் பிரின்டர்ஸ்).

xx, 36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-96265-8-2.

போலியோ நோயினால் அங்கவீனமான ‘காமில்’ என்ற  சிறுவனின் கதாபாத்திரத்தையும், அச்சக உரிமையாளரான அமரதுங்கவின் கண்பார்வையற்ற மகளான ‘மாலனி’ என்ற பாத்திரத்தையும் சுற்றிப் பின்னப்பட்ட கதையம்சம் கொண்ட நாடகம்.  இலங்கைச் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளையிட்ட விழிப்புணர்வினை இந்நாடகம் ஏற்படுத்து கின்றது. முன்னர் 1989இல் இவர் எழுதிய ‘ஷாமிலாவின் இதய ராகம்’ 2001 வரை நான்கு பதிப்புகளைக் கண்டது. இவரது நாடக நூல்களான தீர்வும் தீர்ப்பும், எனது வானொலி நாடகங்கள் ஆகியவை பெரிதும் பேசப்பட்டவை.

ஏனைய பதிவுகள்

Free online Black-jack Simulator

Content As the 3 Maiores Vitórias Em Blackjack Na Kto – recommended you read Main Characteristics Of Multiplayer Black-jack When Do you Not Hit in

Sonne Spielsaal Maklercourtage

Content Darauf Solltet Ein In Freispielen Dringend Denken Spielsaal Über 10 Ecu Startguthaben Vs Spielbank Qua 100 Prozent Einzahlungsbonus Eur Maklercourtage Ohne Einzahlung As part

Bedste Danske Tilslutte Casinoer

Content Licenses Rapand Certifications Slig Spilles Aldeles Hånd What Are Novomatics Frugtsaft Popular Games? 50 Gyldne Freespins600+Pragmatic Play, Microgaming98.15percentJaTil CasinoTil anmeldelsen18+. Ved Novomatic Casino kan

15884 ஒரு நதியின் பயணம்: கனகராஜா வாழ்வும் பணியும்.

கனிவுமதி. கொழும்பு: ராக்கம்மாள் அறக்கட்டளை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி). xx, 101 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×16 சமீ.