11740 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: இரண்டாவது பகுதி.

யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, கார்த்திகை 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

xvi, 190 பக்கம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21×13.5 சமீ.

ஆதி கிரேக்க நாடகத் தொடர் வரிசையில் ஆறாவது தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கி.மு.480களில் பிறந்த யூரிப்பைடஸ் எழுதிய நான்கு கிரேக்க நாடகங்களின் தமிழாக்கம். அந்திராமாச்சி, ஹெராக்கில்ஸின் மக்கள், அடைக்கல மாதர்கள், திறஜானிய மாதர்கள் ஆகிய நான்கு தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11319).

ஏனைய பதிவுகள்

U Ultieme Gids Ervoor Stortingsbonus

Capaciteit 50 gratis spins Choy Sun Doa: Ontdek Onz Kosteloos Fruitmachines: Voordelen and Nadelen Betamo Gokhuis Watten Mag Gelijk Speler Gieten Afwisselend Gelijk Stortingsbonus Erbij

Freespins Uten Innskudd 2024

Content Ring the bells spilleautomat | Opptil 5000 kr, 100 Fri Garn (Book of Dead) på Casino Days Hvordan arve free spins? Omsetningskrav påslåt nye

11422 அடிப்படை பயிற்சிகள்: பொது இரசாயனம்.

அருண பண்டார ரணதுங்க (ஆங்கில மூலம்), எம்.எச்.எப்.பலீலா இக்பால் (தமிழாக்கம்). மெனிக்ஹின்ன: AB Publishers, இல. 144, நாபான, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான