11748 சங்கமம்.

மருத மைந்தன் (இயற்பெயர்: MS.S.ஹமீத்). காத்தான்குடி: நவ இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600001: மில்லத் பிரிண்டர்ஸ், 16, அப்பு மேஸ்திரி தெரு).

95 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17.5×12 சமீ.

காத்தான்குடிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மருத மைந்தன். இவரது இஸ்லாமிய வீரக் காதல் காவியமாக ‘சங்கமம்’ அமைகின்றது. துருக்கிநாட்டு சுல்தான் அலப் அர்ஸலாவின் போர் நிகழ்ச்சி இக்காவியத்தின் களமாகின்றது. பாஹிம்கான், பிலோமினா, ஜேகப், மார்க்கிரட் போன்ற கற்பனைப் பாத்திரங்கள் இக்காவியத்துக்கு மெருகூட்டுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28154).

ஏனைய பதிவுகள்

15563 நிகழ்கால நிஜங்கள்.

நிரோசினி குபேந்திரன். யாழ்ப்பாணம்: துளிர்கள் வெளியீடு, உள சமூக மேம்பாட்டு நிறுவனம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 383/16,கோவில் வீதி, நல்லூர்), iv, 50 பக்கம், விலை: ரூபா 120., அளவு:

Najboljša spletna mesta za stave Fl

Vsebina Privlačne stavne možnosti: spletno mesto za napovedi športnih stav Katere so glavne točke, na katere pomislimo, ko ocenjujemo spletna mesta za informirano igranje? Possibility