11748 சங்கமம்.

மருத மைந்தன் (இயற்பெயர்: MS.S.ஹமீத்). காத்தான்குடி: நவ இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600001: மில்லத் பிரிண்டர்ஸ், 16, அப்பு மேஸ்திரி தெரு).

95 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17.5×12 சமீ.

காத்தான்குடிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மருத மைந்தன். இவரது இஸ்லாமிய வீரக் காதல் காவியமாக ‘சங்கமம்’ அமைகின்றது. துருக்கிநாட்டு சுல்தான் அலப் அர்ஸலாவின் போர் நிகழ்ச்சி இக்காவியத்தின் களமாகின்றது. பாஹிம்கான், பிலோமினா, ஜேகப், மார்க்கிரட் போன்ற கற்பனைப் பாத்திரங்கள் இக்காவியத்துக்கு மெருகூட்டுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28154).

ஏனைய பதிவுகள்

1bet Casino Recenze

Content Players Withdrawal Is Delayed Due To Repeated Document Requests | my latest blog post Il Giocatore Sta Lottando Per Completare La Verifica Dell’account Who

Zeus Slot machine

Content Playing Actions An educated Online slots To play Within the 2020 And you will The best places to Play Him or her! Huge Shrimpin’

15714 துயிலாத ஊழ்: சமகால ஈழச்சிறுகதைகள்.

அகரமுதல்வன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600 089: நூல்வனம், M22, 6th Avenue, அழகாபுரி நகர், ராமாபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (சென்னை: ரமணி பிரின்ட் சொலுஷன்ஸ்). 240 பக்கம், விலை: இந்திய ரூபா