11764 அகனின் விழிப்புக் கதைகள்.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்:மகேந்திரராசா). வவுனியா: நா.வை.குமரிவேந்தன்,  குமரித் தமிழ்ப் பணிமன்றம், 16/2, மருத்துவமனை சுற்றுவட்ட வீதி, குடியிருப்பு, 1வது பதிப்பு, கார்த்திகை 2012. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம், கனகபுரம் வீதி).

xii, 152 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×13.5 சமீ.

வாழ்வில் ஒளி, அத்தி, விடுதலை, எழுச்சி, மக்களே போல்வர், ஊழையும், எங்கள் பகைவர், இனமீட்சி, தமிழ் வேந்தர், ஒழுங்குமீறல், விரிகோணம், செந்தமிழும் நாப்பழக்கம், பழியஞ்சி, தமிழ் நெஞ்சம், தேவர் அனைவர், தமிழம்மா வாழ்க, ஈகை, என்று மடியும், நாம் தமிழர், தமிழ் வாழ்க, ஏமாப்பு, அன்பு இலதனை, சிறந்தது பயிற்றல், ஏரினும் நன்றால், ஐயோ, உருவுகண்டு, மரபும் பிறிதும், பைம்முடி வேய்ம்பர், ஊழ்ப்பாடு, வாரி, மெய்ப்பொருள் காண்பது, பொங்கல் கோலம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 32 செந்தமிழ்க் கதைகளும் கதைகள் போன்ற கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Evening Places

Content Deposits & distributions Red-puppy Gambling establishment No deposit Added bonus Code fifty Totally free Processor Can i victory real money to your $step one