ஈழத்துப் பூராடனார் (மூலம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஆடி 1993. (கனடா M5S 2W9:: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ).
(8), 160 பக்கம், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21.5×14 சமீ.
ஈழத்துப் பூராடனார் – க.தா.செல்வராசகோபால் அவர்கள் இயற்றிய 15 சிறுகதைகளின் தொகுப்பு. நாணயம், உறவுகள் உறங்குவதில்லை, தீர்ப்பு, தலைக்குனிவு, மொந்தன் வாழை, ஒரு மாதிரியான ஆள், பிள்ளைமனம், பழையபாணி புதிய கருத்து, நிக்காஹ், பங்குப் பலாமரம், இனப்பகை, சிதம்பரி, சுவரோவியச் சுந்தரி, கற்புக் கனல், நிர்வாணம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12944).