11777 சுவரோவியச் சுந்தரி: சிறுகதைத் தொகுப்பு-முதலாவது பதிப்பு.

 ஈழத்துப் பூராடனார் (மூலம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஆடி 1993. (கனடா M5S 2W9:: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ).

(8), 160 பக்கம், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21.5×14 சமீ.

ஈழத்துப் பூராடனார் – க.தா.செல்வராசகோபால் அவர்கள் இயற்றிய 15 சிறுகதைகளின் தொகுப்பு. நாணயம், உறவுகள் உறங்குவதில்லை, தீர்ப்பு, தலைக்குனிவு, மொந்தன் வாழை, ஒரு மாதிரியான ஆள், பிள்ளைமனம், பழையபாணி புதிய கருத்து, நிக்காஹ், பங்குப் பலாமரம், இனப்பகை, சிதம்பரி, சுவரோவியச் சுந்தரி, கற்புக் கனல், நிர்வாணம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12944).

ஏனைய பதிவுகள்

14709 புத்தரின் கடைசிக் கண்ணீர்.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஜனவரி 2019. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 138 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN:

14151 நல்லை குமரன் மலர் 2008.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 204+ (38) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: