எச்.எம்.பி.முகைதீன். தமிழ்நாடு: இலக்கியப் பண்ணை, திண்டுக்கல் ரோடு, கரூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1953. (தமிழ்நாடு: ஜெகதீசன் பிரஸ், கரூர்).
80 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×13 சமீ.
எச்.எம்.பி. முகைதீன் இலங்கையில் தேசாபிமானி பத்திரிகையின் துணை ஆசிரியராவார். சமாதானம், காதலியின் தியாகம், சாவின் மடியில், தன்மானம், கம்பளிக் கோட்டு, வறுமையின் பிடியில், இரு பிரயாணிகள், அரசியல் அனாதை, தாயும் மகனும், மூன்று பெண்கள், முன்கோபம், காணாமல் போன குழந்தை ஆகிய பன்னிரு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28950).