11848 வதங்காத மலரொன்று: குறுநாவலும் ஒரு பக்கச் சிறுகதைகளும்.

மாத்தறை ஹஸீனா வஹாப். இராஜகிரிய: தமிழ்மன்றம் (கல்ஹின்ன), இல. 10, நாலாவது லேன், கொஸ்வத்தை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1992. (சென்னை 600 034: அரோ பிரின்டர்ஸ், இல.73, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம்).

(5), 83 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 17.5×12 சமீ.

மாத்தறை ஹஸீனா வஹாப் எழுதிய வதங்காத மலரொன்று என்ற குறுநாவலும், பன்னிரு குறுங்கதைகளும் (ஒரு பக்கச் சிறுகதைகள்) இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள சிறுகதைகள் – உபாயங்கள், தீர்மானம் தீர்க்கமானதல்ல, உறங்காத உண்மை, நாடகமே உலகம், அறுவடை, பரிகாரங்கள், சந்தேகம் என்பது, ஆசைகள், வழி தெரியாதவன், விடிவை நோக்கி, பெரிய குறை, தடுமாற்றம் ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13590).

ஏனைய பதிவுகள்

Real money Internet casino

Posts Extreme Live Playing Talk about Incentive Also provides, But Get rid of These with Alerting Real time Harbors What is A primary Put Incentive?