11867 மஜீதின் பின்நவீன கதையாடல் மூன்று.

மஜீத். அக்கரைப்பற்று: மஜீத், 1வது பதிப்பு, 2017. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ்).

(4), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

கிழக்கிலங்கைக் கவிஞர் மஜீத்தின் பின்வரும் மூன்று பின்நவீனத்துவ விளிம்புநிலைக் கதையாடல்களை (Minority Discourse) இந்நூல் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்காலும் நிலம் பெருக்கெடுத்த புதை குழிகளும்/சோனியனின் கதையின் (முஸ்லிம் தேசமும் மரணமும்) தனிமை/நிலம் பெருக்கெடுத்த கதைகள் என்ற நூலிலிருந்து தற்செயலான சில பக்கங்கள்.

ஏனைய பதிவுகள்

11847 யாழிசை: நாவல்.

சிவ.ஆரூரன். அல்வாய்: ஆ.சிவலிங்கம், விமானப் பொறியியலாளர், நிலாவில், அல்வாய் வடமேற்கு,  1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்). (6), 400 பக்கம், விலை: ரூபா 500., அளவு: