11885 வீரகேசரி பிரசுர நாவல்கள்:ஒரு பொது மதிப்பீடு.

நா.சுப்பிரமணியம். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, த.பெட்டி எண் 160, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மே 1977. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

(2), 21 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

50ஆவது வீரகேசரி நூற் பிரசுர விழாவில் வெளியிடப்பட்ட அநுபந்தம். 1885-1976 காலப்பகுதியில் ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத் தொகையின் இருபது சதவீதத்திற்கும் மேற்பட்டவை வீரகேசரி பிரசுர நாவல்களே என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் 1977க்கு முற்பட்ட ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல்வடிவில் வெளிவந்த 85 நாவல்களில் 45 நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், 13 நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ஜனமித்திரன் பிரசுரங்களாகவும் அமைந்துள்ளன என்ற உண்மை நாவல் வெளியீட்டுத் துறையின் ஒரு காலகட்டத்தில் வீரகேசரியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்நூலாசிரியர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தில் துணை நூலகராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

Utilize Rushing Betting On line

Content Points Affecting Winnings To your Pony Race Bets: winner betting football Navigating The best Horse Racing Betting Internet sites Away from 2024 Tips Wager

2023 U S Wagering From the Numbers

Blogs Are Wagering Legal Inside Minnesota? Maryland 2023 Month-to-month Investigation $one hundred Zero Be sorry for First Wager Fanduel Sportsbook Gamblers may seek nearby neighborly