ஆனந்தமயில் நித்திலவர்ணன். யாழ்ப்பாணம்: தக்ஷனா வெளியீடு, இல.10, வளாக வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2008. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிரின்டர்ஸ்).
ix, 45 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ.
இந்நூலில் (செருகேடு- யுடடிரஅ) ஆனந்தமயில் நித்திலவர்ணன் படைத்த சிறுகதைகளும், கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ஆறு சிறுகதைகள், முடிவு 1,2, ஒரு பேனாவின் கண்ணீர் வரைந்த கவிதை, எங்கும் இருக்கும் மனிதம், பதில் கடிதம், நெருப்பை சுமக்கும் இதயங்கள், முளையில் கருகும் காதல்கள் ஆகிய தலைப்புகளிலும், 12 கவிதைகள், நாம் எங்கே போகிறோம், வெகு தொலைவில் இல்லை, பிடிக்கவில்லை, சபிக்கப்பட்டவர்கள், அடி மனதின் ஆசை இதுதான், நாம் நிஜத்தில் எங்கு வாழ்கிறோம்?, வாழ்க்கைப் பாதை, பல்கலைக்கழக கல் ஆசனத்தின் விண்ணப்பம், ஓட்டோகிராப்பின் முகப்புப் பக்கம், என் எதிரிகள், காதலின் எதிரி, காதலர்களே கொஞ்சம் நில்லுங்கள்ஆகிய தலைப்புகளிலும் எழுதப்பட்டுள்ளன.