சின்மயா மிஷன். யாழ்ப்பாணம்: சின்மயா மிஷன், இல.9, செட்டித்தெரு ஒழுங்கை, நல்லூர், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிறின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
(4), 105 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-4002-00-5.
நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் 29.5.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யாழ். சின்மயா மிஷனின் சின்மய பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். சமயப்பெரியாரின் வாழ்த்துக்களுடன் சின்மயா மிஷன் பற்றியும் அதன் தாபகர் பற்றியுமான வரலாற்றுக் குறிப்புக்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.