11906  நல்லைநகர் நாவலர் சைவத்தின் காவலர்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

அவ்வப்போது தான் படித்த கட்டுரைகளிலிருந்து நாவலர் தொடர்பான சில வரிகள், தன் கவனத்தை ஈர்த்த கவிதைகள் மற்றும் சில நூல்களிலிருந்து கேசரித்த தகவல் குறிப்புகளோடு நாவலர் பற்றிய இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். நாவலர் சைவாகமத்தின் காவலர், யாழ்ப்பாணத்துப் பின்னணியும் நாவலர் பிறப்பும், நாவலரும் கல்வியும், நாவலரின் கல்விப் பின்னணிகள், நாவலரின் நூலாக்கப் பணிகளும் பதிப்பாக்கப் பணிகளும், நாவலரின் சமயப் பணிகள், உரைவேந்தராகவும் பதிப்பாசிரியராகவும் நாவலர், நாவலர் சைவசமய சீர்திருத்தவாதி, சைவசமய வழிபாட்டு விளக்க நூல்கள், நாவலரின் உரைநடைத்திறன், நாவலர் காட்டும் தாயன்பு, நாவலரின் பிரசங்க ஆற்றல், தேசிய உணர்ச்சிக்கு வித்திட்டவர் நாவலர், நாவலரின் ஈழத்தமிழ் இலக்கிய முயற்சிகள், நாவலரின் தமிழக உறவுகள், நாவலரின் சிறப்புக்கள், நாவலரின் பிரபந்தத் திரட்டு, நாவலரின் அருட்பா மறுப்பு, நாவலரின் பைபிள் மொழிபெயர்ப்பு, நாவலரின் கிறிஸ்தவ கண்டன நூல்கள், நாவலர் தாள் இறைஞ்சுதும், நாவலர் பதிப்பு நூல்கள், ஆறுமுக நாவலர் நூல்கள், நாவலர் தொடர்பான தகவல்கள் சில, நாவலர் நினைவு நிகழ்வுகள் சில ஆகிய 25 தலைப்புகளில் இதிலுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

நல்லைநகர் நாவலர் சைவத்தின் காவலர்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2C, காலி வீதி).

88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

அவ்வப்போது தான் படித்த கட்டுரைகளிலிருந்து நாவலர் தொடர்பான சில வரிகள், தன் கவனத்தை ஈர்த்த கவிதைகள் மற்றும் சில நூல்களிலிருந்து கேசரித்த தகவல் குறிப்புகளோடு நாவலர் பற்றிய இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். நாவலர் சைவாகமத்தின் காவலர், யாழ்ப்பாணத்துப் பின்னணியும் நாவலர் பிறப்பும், நாவலரும் கல்வியும், நாவலரின் கல்விப் பின்னணிகள், நாவலரின் நூலாக்கப் பணிகளும் பதிப்பாக்கப் பணிகளும், நாவலரின் சமயப் பணிகள், உரைவேந்தராகவும் பதிப்பாசிரியராகவும் நாவலர், நாவலர் சைவசமய சீர்திருத்தவாதி, சைவசமய வழிபாட்டு விளக்க நூல்கள், நாவலரின் உரைநடைத்திறன், நாவலர் காட்டும் தாயன்பு, நாவலரின் பிரசங்க ஆற்றல், தேசிய உணர்ச்சிக்கு வித்திட்டவர் நாவலர், நாவலரின் ஈழத்தமிழ் இலக்கிய முயற்சிகள், நாவலரின் தமிழக உறவுகள், நாவலரின் சிறப்புக்கள், நாவலரின் பிரபந்தத் திரட்டு, நாவலரின் அருட்பா மறுப்பு, நாவலரின் பைபிள் மொழிபெயர்ப்பு, நாவலரின் கிறிஸ்தவ கண்டன நூல்கள், நாவலர் தாள் இறைஞ்சுதும், நாவலர் பதிப்பு நூல்கள், ஆறுமுக நாவலர் நூல்கள், நாவலர் தொடர்பான தகவல்கள் சில, நாவலர் நினைவு நிகழ்வுகள் சில ஆகிய 25 தலைப்புகளில் இதிலுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 11906).

ஏனைய பதிவுகள்

Jogos Puerilidade Busca Níqueis Glo

Content Casino Pin Up comentários – TOP 5 melhores cassinos uma vez que busca-níqueis acessível Quais São Os Cassinos Online Mais Seguros Em Nosso Estado?

Lobstermania Position Totally free No Obtain

Content Regal Money Position Frequently asked questions | pokie machine tomb raider Fortunes Igt Gambling enterprises Lucky Larrys Lobstermania dos Slot Casinos 2024 Basic Lobstermania