அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, 1992. (மட்டக்களப்பு: சென்.ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).
(2), 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
இலங்கையின் புகழ்பூத்த தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலாநந்தர் பற்றிய சுருக்கமான வாழ்க்கை வரலாற்று நூல். வவுனியா கல்வித் திணைக்களத்தின் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினால் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டது. இச்சபையின் தலைவராக சி.நவரத்தினராசா அவர்கள் பணியாற்றியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14744).