சிராஜ் மஷ்ஹ_ர். அக்கரைப்பற்று: சமூக அரசியல் படிப்பகம், 117, நகரப் பள்ளிவாசல் வீதி, அக்கரைப்பற்று, 1வது பதிப்பு, மார்ச் 2017. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ்).
28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
தமிழகத்தின் அ.மார்க் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஜுலை 2009இல் புதுவிசை இதழுக்கு சிராஜ் மஷ்ஹூர் வழங்கிய நேர்காணலின் எழுத்து வடிவம். இலங்கையில் முஸ்லிம் மக்களது பிரச்சினைகள், சிங்கள மற்றும் தமிழ் மேலாதிக்கம், போர்க்கால அனுபவங்கள், போருக்குப் பிந்திய இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள், தலித்துகள் மற்றும் மலையக மக்களது பிரச்சினைகள், ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல், சர்வதேச நிறுவனங்களின் ஊடுருவல், 13வது அரசியல் திருத்தம், தமிழ் -முஸ்லிம் உறவு, முஸ்லிம் தேசம், சகவாழ்வு, பகை மறப்பு போன்ற பல்வேறு பட்ட விடயங்களை இந்த நேர்காணல் அலசுகின்றது.