11957 தேசிய பிரச்சினை பற்றி மாக்சிசக் கண்ணோட்டத்தில் ஒரு விளக்கம்.

லயனல் போபகே. கொழும்பு: நியமுவா வெளியீடு, மக்கள் விடுதலை முன்னணி, இல 14, கே.சிரில் சி. பெரேரா மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1978. (கொழும்பு 13: மேபெயார் பிரின்டர்ஸ், 33/1 மேபீல்ட் ரோட், கொட்டாஞ்சேனை).

100 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18.5×13.5 சமீ.

இந்நூல் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP ) தற்காலிக மத்திய கமிட்டியின் அரசியற் குழு உறுப்பினர் லயனல் போபகேயினால் எழுதப்பட்டது. அவர் 12 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்துக்கொண்டு  புதிய மகஸீன்  சிறைச்சாலையில் இருந்தவேளை 1975இல் இதை எழுதியிருந்தார். அவ்வேளையில் சட்டவிரோத இயக்கமாகக் கருதப்பட்ட ஜே.வீ.பி. அமைப்பின் போல்ஷேவிக் என்ற கொள்கைப் பிரகடன வெளியீட்டில் இக்கட்டுரை இடம்பெற்றிருந்தது. இவ்விதழ் கையெழுத்துப் பிரதியாக அவ்வேளையில் சிறிய இரகசிய சுற்றுவட்டத்தில் விநியோகிக்கப்பட்டிருந்தது. பின்னாளில் தடை நீக்கம் செய்யப்பட்டு இவ்வமைப்பு இலங்கையின் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பின் போல்ஷேவிக் இதழிகளில் பிரசுரிக்கப்பட்ட முக்கிய கட்டுரைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு தனி நூல்களாக வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில் வெளிவந்துள்ள நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10488).

ஏனைய பதிவுகள்

Snatch Kasino 20 Freispiele exklusive Einzahlung

Meine Beiträge werden eine verlässliche Arbeitsgerät für Zocker, unser inside fundierten Angaben abgrasen. Mindestens zwei welches Lieblingsspiele, gerade die Faszination Spiele, diese von Sonnennächster Mix