இரத்தினம் நித்தியானந்தன். கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 1வது பதிப்பு, ஜுன் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
தமிழகத்தில், கோயம்புத்தூரில் 26.6.2010 அன்று நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் நூல்வடிவம். பிரித்தானியாவுக்குப் புகலிடம்தேடிச் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும், அங்கு மேற்கொள்ளப்படும் தமிழர் கல்வி, கலாச்சாரம், பண்பாடு சார்ந்த செயற்பாடுகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.