11969 கடல் கடந்த தமிழும் தமிழரும்.

இரத்தினம் நித்தியானந்தன். கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 1வது பதிப்பு, ஜுன் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

தமிழகத்தில், கோயம்புத்தூரில் 26.6.2010 அன்று நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் நூல்வடிவம். பிரித்தானியாவுக்குப் புகலிடம்தேடிச் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும், அங்கு மேற்கொள்ளப்படும் தமிழர் கல்வி, கலாச்சாரம், பண்பாடு சார்ந்த செயற்பாடுகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15083 இயேசு கீதை.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, ஆடி 2005. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). 112

13503 சித்த மருத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.

பொன். இராமநாதன். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி பொன். இராமநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கைதடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி ஓப்செற் பிரின்டர்ஸ், கோண்டாவில்). (12),