11997 முள்ளிவாய்க்கால்: எமது சாட்சியம்.

கண.குறிஞ்சி, ராஜ் இருதயா. தமிழ்நாடு: புதுமலர் பதிப்பகம், 176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (சென்னை 600083: ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ், அஷோக் நகர்).

48 பக்கம், விலை: இந்திய ரூபா 25., அளவு: 21.5×14 சமீ.

போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் தமிழீழப் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இலங்கை அரசு தொடர்ந்து செய்துவருவதை 2009 மே 18, 19இற்குப் பின்னர் தமது துணிச்சலும் ஆபத்தும் மிக்க நேரடிப்பயண அனுபவங்களினூடாகக் கண்டறிந்து அதனை 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு நேர்காணலின் வாயிலாக தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி அவர்களும், பேராசிரியர் ராஜ் இருதயா  அவர்களும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்கள். லண்டன், குளோபல் தமிழ் நியூஸ் நெட்வேர்க் குழுமத்தினரால் ஒலிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி, பின்னர் எழுத்துருவில் அவர்களது இணையத்தளத்திலும், தினகரன் நாழிதளிலும் வெளியிடப்பட்டது. இந்நேர்காணல்களின் முழுமையான தொகுப்பே இந்நூலாகும். லண்டன், குளோபல் தமிழ் நியூஸ் நெட்வேர்க் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களான நடராஜா குருபரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோரின் முயற்சியினால் இந்நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13944 வரகவி: கவிஞர் க.வே.சின்னப்பிள்ளை வைத்தியர்.

அ.விஜயநாதன். அல்வாய்: அம்பலம் விஜயநாதன், ஓய்வுநிலை அதிபர், வல்வை. சிதம்பரக் கல்லூரி, ‘சாரதா’, 1வது பதிப்பு, பங்குனி 2006. (வதிரி: ராஜ் கிராப்பிக்ஸ்). (4), xii, 22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

10195 ஊழிக்காலப் பறவை: சமூகவியல் கட்டுரைகள்.

அன்புவழியூர் ச.திருச்செந்தூரன். திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 31/1, சமாது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆனி 2014. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், இல. 43, திருஞானசம்பந்தர் வீதி). 95 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

Ruleta Mega Fire Blaze Live MegaRuleta

Content E Jogar Mega Fire Blaze Roulette Live Com Arame Atual Acimade Mega Fire Blaze Roulette Mega Fire Blaze Roulette Live Máquinas Caçaníqueis National Casino