12001 – அறிவியல் உண்மைகள்

வல்வை ந.அனந்தராஜ். யாழ்ப்பாணம்: ஆறுதல் நிறுவனம், 51, வைமன் வீதி, நல்லூர், திருத்திய 3வது பதிப்பு, ஜுன் 2016, 1வது பதிப்பு, நவம்பர் 1992, 2வது பதிப்பு, மார்ச் 2004. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).


xiv, 142 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4772-05-2.


இந்நூலில் விஞ்ஞான தொழில்நுட்பம், சமூக விஞ்ஞானம், சூழல் போன்ற துறைகளில் எமக்கு இயல்பாக எழும் பல வினாக்களுக்கு விடைகள் தரப் பட்டுள்ளன. இயற்கை, சூழலியல், விவசாயம், இலத்திரனியல், மருத்துவம், இரசாயனவியல், தாவரவியல், வானியல், மின்னியல், மனித உடற்கூற்றியல், பௌதிகவியல், விலங்கியல், தந்திரம், மந்திரம் ஆகியவற்றின் அறிவியல்சார் கோட்பாடுகள் எவ்வாறு வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டிருக்கும் என்பதனை மாணவர்கள் புரிந்துகொண்டு, மனதில் பதிந்து தக்கவைக்கக் கூடியவகையில் கேள்விகளாகவும் அவற்றுக்கான பதில்களாகவும், தேவைப்படும் இடத்தில் விளக்கப்படங்களுடனும் அன்றாட வாழ்வியல் உதாரணங்களுடனும் தெளிவான ஆசிரியர் விளக்கமளித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Best Movies Harbors On line

Posts Hof Finest Slot machines and you will Video game For fun R5000 Put Bonus Playing with Promo Code Gmb100 Willing to Play Intruders In

16331 அகஸ்தியர் இரண வைத்தியம்.

அகஸ்தியர் (மூலம்), வீ.ஏ.ரி.ராஜன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு). 92 பக்கம்,

17666 சம்பளம் வாங்காத வேலைக்காரர்கள்: சிறுகதைகள்.

ஆர்.பிலோமினா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2023. (சென்னை 600 094: ஸ்கிரிப்ட் ஆப்செட்). xvi, 74 பக்கம்,