12022 – அனர்த்த காலங்களில் நெருக்கீடுகளை எதிர்கொள்ளல்.

அனர்த்தகால உளநலப் பணிக்குழு. யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி பெரும் அழிவை ஏற்படுத்திச்சென்ற கடற்கோள் பேரழிவினைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய உள நெருக்கீடுகளைப் பற்றியும் அவற்றை எதிர்கொண்டு அவற்றின் பாதிப்புளைக் குறைப்பது எவ்வாறு என்பது பற்றியதுமான தகவல்களை இந்தக் கையேடு கொண்டிருக்கின்றது. யுனிசெப் தாபனத்தின் அனுசரணையுடன் இந்நூல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1291/25489).

மேலும் பார்க்க: 13A18

ஏனைய பதிவுகள்

Casino Online

Content Hur Veta Jag Försåvit En Casino Inte me Svensk Tillstånd Är Pålitligt? Vanliga Frågor Försåvitt Nätcasinon Inte me Mobilt Bankid Utländska Casino 2023 Fördelar

Hugo Casino Bonuses June

Content Monro Casino: Kick Off Spielautomat Fazit Zu Free Spins Ohne Einzahlung Our Favourite Casinos Wills Casino: 100 Free Spins Beim Raging Rex Slot von

16248 பட்டதாரி ஆசிரியர் மற்றும் கல்வித்துறை சார் போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல்.

P.உமாசங்கர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). iv, 242

Verbunden Casinos ohne Einzahlungslimit Top 10 2024

Content Zum besten geben bloß Spielsaal Tischlimit – geht unser? Traktandum Angeschlossen Casinos abzüglich Erlaubnis in Deutschland Willkommensbonus ohne Einzahlung: Der herzliches Begrüßenswert Top Umsatzfreie