12030 – சுவாமி கெங்காதரானந்தஜீ அவர்களின் மணிமொழிகள்.

கெங்காதரானந்தஜீ (மூலம்), வே.ந.சிவராசா (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: குமரன் பதிப்பகம், 13/2 கஜபதி தெரு, திருநெல்வேலி, இணை வெளியீடு, கொழும்பு 12: வே.ந.சிவராசா, ஜீ.யூ.1-3, டயஸ் பிளேஸ், சிவன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுன் 1992. (சென்னை 5: ஜீவன் பிரஸ்).

(4), 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

சுவாமி கெங்காதரானந்தஜீ 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் தேதியன்று பூதவுடலைவிட்டு நீங்குவதற்கு முன்பே சில அருள்வாக்குகள் ஞானமண்டலம், வஜனாமிர்தம், சுவாமி கெங்காதரானந்தஜீ அவர்களின் மணிமொழிகள், ஆலயம் ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றுள் அடங்கிய ஆலயம், கடவுள், சமயம், தருமம் ஆகியவை பற்றி சுவாமிகளின் அருளுரைகளை உள்ளடக்கிய ஒரே நூலாக இவ்வெளியீடு அமைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32217).

ஏனைய பதிவுகள்

13011 முத்தொளி (இதழ் 1): தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ்.

பாலரதி சதீஸ்வரன் (இதழாசிரியர்). இரணைதீவு: நூலக சமூகம்இ பொது நூலகம்இ பூநகரி பிரதேச சபைஇ 1வது பதிப்புஇ 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).87 பக்கம்இ புகைப்படங்கள்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 24×17 சமீ. பூநகரி

14888 யாழ் மீட்டிய கண்கள் (பயணக் கட்டுரை).

ராஜகவி ராகில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஜுன் 2016. (சென்னை 600 005: கணபதி என்டர்பிரைசஸ்) 140 பக்கம், விலை: ரூபா 140.,

14279 ரா.ப.வின் கட்டுரைகள்.

ரா.ப.அரூஸ். தெகிவளை: ரா.ப. இன்டர்நெஷனல் லிமிட்டெட், தபால் பெட்டி எண் 21, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (தெகிவளை: ரா.ப. இன்டர்நெஷனல் லிமிட்டெட், தபால் பெட்டி எண் 21). ஒஎi, 104 பக்கம், புகைப்படங்கள்,

12465 – கொழும்பு இந்துக்கலூரி : முகத்துவாரம் வெள்ளிவிழா மலர் 2002.

எஸ். டபிள்யூ.ஜோர்ஜ் (இதழாசிரியர்). கொழும்பு: கொழும்பு இந்துக் கல்லூரி, முகத்துவாரம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). xxix, 64 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: