12043 அம்பிகையின் மகத்துவங்கள்.

தம்பிப்பிள்ளை காசிநாதன். யாழ்ப்பாணம்: தம்பிப்பிள்ளை காசிநாதன், ஓய்வுபெற்ற பிரதிப் பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்).

(14), xiv, 77 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

கடவுளும் பக்தியும், சக்தி வழிபாடு, அம்பிகையின் திருவுருவங்கள், சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோவில், சைவ விரதங்கள் (ஒவ்வொரு மாதமும் அனுட்டிக்கப்படும் விரதங்கள் தனித்தனியாக மாத ஒழுங்கில் விளக்கப்பட்டுள்ளன), வழிபாட்டு முறைகள், திருக்கோயிலில் செய்யக்கூடாதவை, எனது அப்புவைப் பற்றிய நீங்காத நினைவலைகள், பாயிரம்-மானியம்பதி ஸ்ரீ தா.சுவாமிநாதன், திருவூஞ்சல்- மானியம்பதி வித்துவான் மகாஸ்ரீ அ.சுவாமிநாத முதலியார் ஆகிய 10 தலைப்புகளில் இந்நூலில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33188).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

12427 – நித்திலம் 2010.

எஸ்.சிவநிர்த்தாநந்தா (பதிப்பாசிரியர்), ச.சிறிதரகுமார் (உதவிப் பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: CSDI பிரிவு, வலயக்கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, 2010. (திருக்கோணமலை: சண் பிரிண்டர்ஸ், 306 மத்திய வீதி). xii, (28), 212 பக்கம், புகைப்படங்கள், விலை:

Best Roulette Websites

Articles Talking Adhere Resort Casino What are Where to Enjoy 100 percent free Harbors? Better Gambling establishment Bonus Inside the Nj-new jersey Where Must i

14614 திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்.

சேரன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை: 600017: சுதர்சன் கிராப்பிக்ஸ்). 112 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN: