12047 – இந்து மதமும் கடவுள்கள் வரலாறும்.

கலகா பெ.தங்கராசா. கலகா: பெ.தங்கராசா, 1வது பதிப்பு, 1968. (கண்டி: நேஷனல் பிரிண்டர்ஸ், 241 கொழும்பு வீதி). 36 பக்கம், விலை: சதம் 50., அளவு: 12×9 சமீ.

கண்டி மத்திய மாகாண இந்து மாமன்றத் தலைவர் அ.துரைசாமிப்பிள்ளையின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3089).

ஏனைய பதிவுகள்

10039 சுன்னாகம் பொது நூலகம்: பொன்விழாச் சிறப்பு மலர்: 1964-2014.

மலர்க்குழு. சுன்னாகம்: வலிகாமம் தெற்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). xxx, 288 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.