12063 – இந்து சமயபாட வினா-விடை.

க.கந்தசாமி. யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

(2), 136 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21.5×14 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண வகுப்புக்குரிய இந்துசமய பாட வினாவிடை. 1969 டிசம்பரிலும் அதன் பின்னரும் நிகழவிருக்கும் பரீட்சைகளுக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்ட நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40367).

ஏனைய பதிவுகள்

12224 – சமாதானத் தூது: கட்டுரைத் தொகுப்பு.

ஜெஹான் பெரேரா (ஆங்கில மூலம்), மா.செ.மூக்கையா (தமிழாக்கம்). கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விஹாரை வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,

12956 – வானுறையுந் தெய்வம்: அமரர் கலாநிதி க.செ.நடராசா நினைவுமலர்.

வி.கந்தவனம் (தொகுப்பாசிரியர்). ரொறன்ரோ: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், 1வது பதிப்பு, 1994. (கனடா: சங்கர் அச்சகம்). 28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28 x 21 சமீ. நாவற்குழியூர் நடராஜன்