12070 – சைவ போதினி: நான்காம் ஐந்தாம் வகுப்புகள்.

விவேகானந்த சபை. கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது மீள்பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 8: அரசாங்க அச்சகத்திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி).

viii, 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

சைவபோதினியின் மூலப்பதிப்பு, கொழும்பு விவேகானந்த சபையாரால் 1972, 1979 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டவை. தற்கால அறநெறிப் பாடசாலைகளின் மாணவர்களின் பயன்கருதி நான்காம் ஐந்தாம் வகுப்புகளும் இணைந்ததாக 54 பாடங்களுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கான இலவச வெளியீடு இல. 7ஆக இந்நூல் இணைந்த பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29062).

ஏனைய பதிவுகள்

Free Spins No-deposit Incentives 2024

Articles Triple double diamond online slot: A knowledgeable 100 100 percent free Revolves No-deposit Promotions In the united kingdom Unique Wowpot Totally free Spins No-deposit

10471 அகரம்: கவிதைத் தொகுப்பு.

டிலோஜினி மோசஸ். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (யாழ்;ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி). xx, 35 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 210., அளவு: