வ.பொ.பரமலிங்கம் (மலர்க்குழு சார்பாக). கொழும்பு 4: சுவாமி ராமதாஸ் பவுண்டேஷன், 42, ஷர்பெரி கார்டின்ஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (கொழும்பு: யூ.கே.பிரின்டர்ஸ்).
(4), 25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.
ஆனந்த சாகர நிலையத்தை சுவாமி ராம்தாஸ் அவர்களின் பிரதான சிஷ்யரும் தற்போதைய ஆனந்தாஸ்ரமத்தின் தலைவருமாகிய சுவாமி சச்சஜாதானந்தா அவர்கள் 13.02.2001 அன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைப்பதையிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27493).