க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: க.கனகராசா, மில்க்வைற் தொழிலகம், திருஆலவாய், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).
(18) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
இந்து சமய மன்றம், இந்து சமய மாதர் மன்றம், இந்து சமய இளைஞர் மன்றம், இந்து சமய குழந்தைகள் மன்றம் இவ்வாறான உள்ளமைப்புகளைக் கொண்ட இந்து சமய பேரவை ஒன்றின் அவசியத்தை விளக்குவதாகவும், அத்தகையதொரு மன்றத்தைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டிய ஆலோசனைகளை வழங்குவதற்கும் இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. க.சி.குலரத்தினம், மில்க்வைற் செய்திகளின் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் PAM 335).