12104 – சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் மகரஜோதி தரிசனம்: 26ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-2001.

கே.மோகன்குமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், இல. 11, ஆட்டுப்பட்டி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2001.

(கொழும்பு 13: மாஸ்க் அட்வர்டைசிங் அன்ட் நியூ நந்தா ஓப்செட் பிரின்டர்ஸ், 29, சங்கமித்த மாவத்தை). (4010112), 160 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 21×14.5 சமீ.

இலங்கையில் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி வழிபாடுகள், சபரிமலை புனித யாத்திரை நடத்தும் அமைப்புக்கள், சங்கங்கள், சந்நிதானங்கள், தேவஸ்தானங்கள் பீடங்கள் பீடாதிபதிகள், இந்துமத பாராளுமன்ற உறுப்பினர்கள் குருஸ்வாமிகள் மற்றும் அடியார்களுக்கு உதவும் வகையில் 26ஆவது மண்டலபூஜையையொட்டி 26.12.2001 அன்று வழிபாட்டுப்பாடல்களுடன் கூடியதாக இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55667).

ஏனைய பதிவுகள்

The Wish Master kostenloser Video-Slot im Web

Content Casino blood suckers Slot – Hexenkessel Slot kostenfrei: Features Merkur24 Casino – Sämtliche Innerster planet Spiele Online & Kostenlos! Cyborg Towers unter diesem Mobilgerät