ஆ.கந்தையா (பொதுச் செயலாளர்). யாழ்ப்பாணம்: கைதடி இந்து வாலிபர் சங்கம், கைதடி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: வட மாகாண கூட்டுறவு அச்சக நூற்பதிப்புச் சங்கம்).
(4), 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
கைதடி இந்து வாலிபர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட எட்டாவது சைவ மாநாட்டுச் சிறப்பிதழ். சைவ மாநாடு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4593/19631).