ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 2வது பதிப்பு, ஆவணி 1926, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×11 சமீ.
சிவபூசை செய்கின்றவர்களின் உபயோகத்திற்காக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் வைத்திருந்த ஏட்டின்படி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3077).