12138 – சைவ நற்சிந்தனை.

நா.முத்தையா. நாவலப்பிட்டி: நா.முத்தையா, ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, மார்ச் 1967. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

சிவயோக சுவாமிகள் வாழ்ந்து காட்டிய ‘சிவதொண்டன்’ நெறியைப் பின்பற்றும் ஆத்மஜோதி முத்தையா அவர்கள் சிவயோக சுவாமிகளுடைய நற்சிந்தனைப் பாடல்களைப் பற்றி இலங்கை வானொலியில் ஆற்றிய ஆறு வானொலி உரைகளின் எழுத்து வடிவங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2453).

ஏனைய பதிவுகள்

10521 ஒரு யுகத்தின் சோகம்: கவிதைத் தொகுதி.

மன்னூரான் (இயற்பெயர்: எஸ்.எச்.எம்.ஷிஹார்). மன்னார்: எஸ்.எச்.எம்.ஷிஹார், மன்னார் எழுத்தாளர் சங்கம்,  653, காஷ்மீர் வீதி, உப்புக் குளம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (தல்கஸ்பிட்டிய: ஒக்ஸ்போர்ட் பிரின்டர்ஸ்). xxiv, 82 பக்கம், புகைப்படங்கள், விலை: