சீ.விநாசித்தம்பி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம், நாகேஸ்வரம், அளவெட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).
(2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
கவியோகி அருட்கவி சீ.விநாசித்தம்பி அவர்கள் இயற்றியளித்துள்ள தமிழ் அர்ச்சனை மந்திரங்கள். இவை ஸ்ரீ விநாயகர், சிவபெருமான், சிவசக்தி, ஸ்ரீ நாராயணர், ஸ்ரீ முருகன், வைரவப் பெருமான், சனி பகவான், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோரின் பேரிற் பாடப்பெற்றவையாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28961).