12147 – திருமந்திரம் அடிப்படையில் யோகர் சுவாமிகள் அறிவுரைகள்.

எஸ்.இராமநாதன். கொழும்பு: எஸ்.இராமநாதன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஜே.அன்ட் எஸ். சேர்விசஸ் லிமிட்டெட்).

213 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

இந்நூலின் முதல் 78 பக்கங்களில் யோகர் சுவாமிகளின் திருவாக்குகளான நாம் அறியோம், முழுவதும் உண்மை, எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை ஆகிய நான்கு திருவாக்குகளையும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் உதவியுடன் தனித்தனிக் கட்டுரைகளாக விளக்கியிருக்கிறார். பக்கம் 78-213 வரை, யோகர் சுவாமிகளின் ‘நற்சிந்தனை’ நூலிருந்து தேர்ந்தெடுத்த அறிவுரைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21189).

ஏனைய பதிவுகள்

15145 இலங்கையின் சமகால சமூக நெருக்கடிகள்: பல்பரிமாணப் பார்வை.

றமீஸ் அபூபக்கர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 246

10191 மனிதனின் தத்துவம்.

பஹவுல்லா, அப்துல் பஹா (மூல ஆசிரியர்கள்), சோ.நடராஜன் (தமிழாக்கம்). கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட், 161, செட்டியார் தெரு) 54 பக்கம், விலை:

888casino No deposit Extra

Posts Casino Money Gaming no deposit bonus | Methods for Increasing Free Spins Bonuses Most other Web based casinos Should i Allege A no Best