12151 – திருவாசக ஆராய்ச்சியுரை: இரண்டாம் பாகம்.

சு.அருளம்பலவனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி வி.அருளம்பலம், காரைநகர், 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).

xviiiஇ 481-1402 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

மணிவாசகர் அருளிச் செய்த திருவாசகத்திற்கு அருளம்பலவனார் எழுதிய முழுமையான ஆராய்ச்சி உரையின் இரண்டாம் பாகம் இதுவாகும். அருளுரை, அணிந்துரை, பாராட்டுரை, மதிப்புரை, பதிப்புரை, மேற்கோள் நூற்பெயர்கள், திருப்பதிகப் பெயரட்டவணை, திருவாசக ஆராய்ச்சியுரை, பாட்டு முதற்குறிப்பு அகராதி, அரும்பத முதலியவற்றின் ஆராய்ச்சி அகராதி, பிழை திருத்தம் ஆகிய 11 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1057).

ஏனைய பதிவுகள்

Spend By Mobile phone Costs Casinos online

Blogs United kingdom Online casinos Which have Cellular Programs Cons From Paypal Places In the Gambling enterprises Installing payments using your cellular telephone costs with

16057 திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பு.

மரியன்ன ஸ்டீன் ஈசாக் (மொழிபெயர்ப்பாளர்), நாகலிங்கம் கஜேந்திரன் (தொகுப்பாசிரியர்). டென்மார்க்: நாகலிங்கம் கஜேந்திரன், தமிழ்-டெனிஸ் சமூக இலக்கிய இணைவகம், 1வது பதிப்பு, ஜனவரி 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 310 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

Frogs Fairy Tale Slots by Greentube

Content Slot reel rush: Frogs Fairy Tale En bloc Inzwischen Vortragen! Claim Free Spins, Free Pommes-chips and Much More! Frogs Fairy Tale Slotrank Calculation Unser