12159 – நல்லூர்க் கந்தன் திருப்புகழ்.

சொக்கன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: உதயன் வெளியீடு, நியூ உதயன் பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட், த.பெ. 23, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1989. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் பதிப்பகம், இல. 6, குமார வீதி, நல்லூர்).

24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14 சமீ.

நல்லூர் கந்தசுவாமி தேர்த் திருவிழா நாளில் வெளியிடப்பெற்ற பக்திப் பிரசுரம். 29.8.1989இல் யாழ்ப்பாணம், நியு உதயன் நிறுவனத்தாரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34944).

ஏனைய பதிவுகள்

14433 அரசகரும மொழிகள் தேர்ச்சி மட்டம் 2: தமிழ்.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத்

11064 அளவையியலும் விஞ்ஞானமுறையும்.

ஆறுமுகம் விக்னேஸ்வரன். தெகிவளை: ஆ. விக்னேஸ்வரன், 24, ரட்ணகார பிளேஸ், 1வது பதிப்பு, பங்குனி 2004. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை). 152 பக்கம், வரைபடங்கள், விலை: