12161 – நாளும் நலம் தரும் நாம பஜனை.

ஆர்.சுந்தரராஜ சர்மா (தொகுப்பாசிரியர்). அட்டன்: ஜெயதுர்க்கா பீடம், பொன்னகர், இணை வெளியீடு, திருக்கோணமலை: இந்து சமய அபிவிருத்திச் சபை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(52) பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21.5×14 சமீ.

இலகுவில் படிக்கக்கூடியதான சிறு பாடல்களால் ஆக்கப்பெற்ற நாம பஜனைப் பாடல்களின் தேர்ந்த தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21204).

ஏனைய பதிவுகள்

15523 கவி உள்ளம்.

மு.சோமசுந்தரம்பிள்ளை. மட்டக்களப்பு: மண்டூர்க் கவிஞர் மு.சோமசுந்தரம்பிள்ளை நூல்வெளியீட்டுக் குழு, மண்டூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1993. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்). viii, 144 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21×14