12164 – பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், காப்புறுதி இல்லம், 9வது மாடி, 21, வாக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 31 கியூ லேன்).

(4), 43 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

அறநெறிப் பாடசாலைகளுக்கான வெளியீட்டுத் தொடரில் முதலாவது இலவச வெளியீடாக வெளியிடப்பெற்ற நூல். திருமுறைப் பாடல்களின் பொருளை விளங்கிப் பாராயணம் செய்யவும், பண்ணுடன் பாடுவதற்கும் துணையாக அமையக்கூடியதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13149).

ஏனைய பதிவுகள்

Online Harbors

Blogs Withdrawal Alternatives During the All of us Cellular Casinos | this hyperlink Subscribe All of our #step 1 Greatest Gambling enterprise Webpages And you

16942 மாமி சொன்ன கதைகள் : அனுபவப் பகிர்வு.

சந்திரா இரவீந்திரன் (இயற்பெயர்: சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, டிசம்பர் 2022. (நாகர்கோயில்: பிரின்ட் பொயின்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்). 120 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா